ஆசியா
செய்தி
பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்த இந்தியா
2008 மும்பை தாக்குதல் சந்தேக நபர் ஹபீஸ் சயீத்தை இந்தியாவில் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதாக புதுடெல்லியின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “பாகிஸ்தான்...













