ஐரோப்பா
செய்தி
வீட்டைச் சுத்தம் செய்த ஜேர்மன் பெண்ணிற்கு காத்திருந்த அதிஷ்டம்
ஜெர்மனியில் பெயர் குறிப்பிடப்படாத பெண், சமீபத்தில் கிறிஸ்துமஸுக்காக தனது வீட்டை சுத்தம் செய்யும் போது பழைய லாட்டரி சீட்டைக் கண்டார். அவர் பிப்ரவரி 2021 இல் லாட்டரி...













