ஐரோப்பா
செய்தி
மீண்டும் வழமையாக இயங்கத் தொடங்கிய மாஸ்கோவின் Vnukovo விமான நிலையம்
மாஸ்கோவின் Vnukovo விமான நிலையம் மீண்டும் வழமையாக இயங்கத் தொடங்கியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தின் வான்வெளி வெள்ளிக்கிழமை காலை தற்காலிகமாக மூடப்பட்டது, அனைத்து...