விளையாட்டு
வங்கதேச கிரிக்கெட் வீரர் மீது கொலை வழக்கு பதிவு
வங்கதேசத்தில் கடந்த இரு மாதமாக நடைபெற்ற கலவரங்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகினர். இந்தக் கலவரத்தின்போது ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்....













