ஐரோப்பா
செய்தி
ரஷ்ய ராணுவம் குறித்து போலி செய்தி பரப்பிய பத்திரிக்கையாளருக்கு சிறைத்தண்டனை
ரஷ்ய இராணுவம் குறித்து வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பத்திரிகையாளர் செர்ஜி மிகைலோவுக்கு ரஷ்ய நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அல்தாய் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள...













