உலகம்
செய்தி
தென் அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா வரை – சாதனை படைத்த திமிங்கலம்
ஹம்ப்பேக் திமிங்கலம் தென் அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா வரை 13,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணித்துள்ளது. இது ஒரு தனிப்பட்ட திமிங்கலத்திற்கு இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட தூரம்...