இலங்கை
செய்தி
வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட முன்னாள் எம்.பி அபேரத்ன கைது
சமகி ஜன பலவேகய (SJB) ஹொரணை தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.டி. அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரணை, பொருவடந்தவில் உள்ள அவரது இல்லத்திற்கு...













