இலங்கை
செய்தி
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா – எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா 2024ஆம் ஆண்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பிலான முதலாவது கலந்துரையாடல் மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கேட்போர்...