அறிவியல் & தொழில்நுட்பம்
ஐரோப்பா
எரிபொருள் தீர்ந்ததால் கடலில் விழுந்த ஐரோப்பிய செயற்கைக்கோள்..
ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று நேற்று அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்துள்ளது. ஏயோலஸ் (Aeolus) என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் 1,360 கிலோகிராம் எடையுள்ள வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்....













