இலங்கை
ஜனாதிபதி சிறுபான்மையினர் மத்தியில் போலி விம்பத்தினை உருவாக்க எத்தனிக்கிறார் – அருன் ஹேமசந்திரா
அண்மைக் காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு போலி விம்பத்தினை உருவாக்க எத்தனிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினரும்...













