உலகம்
மாஸ்கோ- தீவிரவாதிகள் தாக்குதலில் 60 பேர் பலி… கடும் கண்டனம் விடுத்த பிரதமர்...
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் உள்ள...