மத்திய கிழக்கு
வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்
காஸாவின் வடபகுதியில் உள்ள ‘பீட் லஹியா’ நகரின் ‘கமால் அட்வான்’ மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர்...













