வட அமெரிக்கா
பறவைக் காய்ச்சல் தொற்று அச்சுறுத்தல் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை
பறவைக் காய்ச்சலால் ஏற்படக்கூடிய கிருமிப்பரவல் குறித்து சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவில் பசுக்களிடையே இக்காய்ச்சல் பரவிவருகிறது. பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் மரபணு திரிபுக்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும்...













