Avatar

hinduja

About Author

2129

Articles Published
ஐரோப்பா செய்தி

மேக்ரானுக்கு எதிராக நாடு முழுதும் வலுக்கும் போராட்டம்;தீர்மான முடிவுக்காக காத்திருக்கும் மக்கள்

ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்த மசோதாவை பற்றி இன்று பாராளுமன்றத்தில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரேன் இறுதி முடிவு அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரான்ஸில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி அரசு...
  • BY
  • April 16, 2023
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

அணுவாயுத பயிற்சியை முடித்த பெலாரஷ்ய வீரர்கள்!

தனது நட்பு நாடான பெலாரஸுக்கு ஆயுதங்களை அனுப்பும் ரஷ்யாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக, தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியை பெலாரஷ்ய விமானப் படை வீரர்கள் முடித்துள்ளதாக ...
  • BY
  • April 16, 2023
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

ரஷ்யாவிற்கு எதிராக போரில் களமிறங்கிய பிரித்தானிய படைகள் – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்

அமெரிக்க உளவுத் துறையின் ரகசிய ஆவணங்கள் கசிவு மூலம்இ ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு விமானப் படை செயல்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க...
  • BY
  • April 16, 2023
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்னர் குழு!

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போரில் தீவிரமாக பங்கேற்றமைக்காக வாக்னர் குழு  ஐரோப்பிய ஒன்றியத்தின்  தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வாக்னர் குழு  சொத்து முடக்கம் மற்றும்...
  • BY
  • April 16, 2023
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரஷ்யா – அமெரிக்கா எச்சரிக்கை!

துருப்புக்களை அணிதிரட்டுவதில் ரஷ்யா கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், வரும் காலங்களில் உக்ரைனுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது. போர்...
  • BY
  • April 16, 2023
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு;15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி நோர்வே அரசு அதிரடி

ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் தங்களது நாட்டில் உளவு தகவல்களை...
  • BY
  • April 16, 2023
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

அமெரிக்காவின் உக்ரைன் போர் தொடர்பான பென்டகன் ஆவணங்கள் கசிவு – 21 வயது...

அமெரிக்காவின் உக்ரைன் போர் தொடர்பான ரகசிய ராணுவ ஆவணங்கள் டிவிட்டரில் வெளியான விவகாரத்தில் 21 வயது இளைஞர் ஒருவரை குடீஐ  அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விமானப் பாதுகாப்பு...
  • BY
  • April 16, 2023
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு ஐந்து MiG போர் விமானங்களை அனுப்ப ஒப்புதல் அளித்துள்ள ஜேர்மனி !

உக்ரைனுக்கு 5 MiG ஜெட் விமானங்களை அனுப்பவதற்கான போலந்தின் கோரிக்கைக்கு ஜேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. கிழக்கு ஜேர்மனியின் மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஜேர்மனி அனுமதி...
  • BY
  • April 16, 2023
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

ஜெர்மனி மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

ஜெர்மனி நாட்டில் அடிப்படை ஊதியம் 14 யூரோவாக உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜெர்மனியில் தற்பொழுது அடிப்படை சம்பளமானது 12 யூரோவாக காணப்படுகின்றது. அதாவது 10ஆம் மாதம் முதலாம்...
  • BY
  • April 16, 2023
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – கணவன் கைது

ஜெர்மனிய நகரமொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் அமைந்து இருக்கின்ற ஹெர்னய் என்ற பிரதேசத்தில் 49 வயதுடைய...
  • BY
  • April 16, 2023
  • 0 Comments

You cannot copy content of this page

Skip to content