ஐரோப்பா
செய்தி
பிரித்தானியப் பொருளாதாரம் ஒக்டோபரில் வீழ்ச்சி! வலுவிழந்த பவுண்ட் மதிப்பு.
ஒக்டோபர் மாதத்தில் பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பாராத விதமாக 0.1% வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இன்று காலை பவுண்டின் மதிப்பும் சர்வதேச சந்தையில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நேற்றுவரை ஸ்டெர்லிங்,...













