ஆஸ்திரேலியா

கொலையில் முடிந்த சுற்றுலாப் பயணம்!

தாய்லாந்தின் Thailand புகெட் Phuket தீவில் நடந்த மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீதியில் நடந்துசெல்லும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தாலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்த 58 வயதான ஆஸ்திரேலியரே பிரஜை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்தார்.

தாக்குதலையடுத்து தப்பியோடிய துருக்கியை சேர்ந்த 29 வயது இளைஞன் தாய்லாந்து பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!