முதன்முறையாக சமோவா நாட்டிற்காக மகுடம் சூடிய இலங்கையை பூர்வீகமாக கொண்ட அழகி
																																		இலங்கையை பூர்வீகமாக கொண்ட மொடல் அழகி ஹெய்லானி பேர்ல் குருப்பு சர்வதேச அழகி போட்டியில் முதன்முறையாக சமோவா நாட்டிற்கு வெற்றியை பெற்றுத்தந்துள்ளார்.
இவரது தாயார் சமோவா நாட்டைச் சேர்ந்த பெண் எனவும், தந்தை இலங்கையர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
அவர் சர்வதேச மிஸ் குளோபல் அழகிப் போட்டியில் சமோவா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
(Visited 15 times, 1 visits today)
                                    
        



                        
                            
