இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
நேற்றைய முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்றைய தினம் இவ்வாறு விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உள்நாட்டு வர்த்தகர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய, நேற்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 181,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்று 24 கரட் தங்கத்தின் விலை 181,250 ரூபாவாக காணப்பட்டது. அத்துடன், நேற்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்று முன் தினம் 22 கரட் தங்கத்தின் விலை 166,200 ரூபாவாக காணப்பட்டது.
(Visited 22 times, 1 visits today)