இலங்கையின் 03 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேசம் மற்றும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பிரதேசம் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, மற்றும் அஹெலியகொட ஆகிய பகுதிகளுக்கு இந்த மஞ்சள் நிற மண்சரிவு குறித்த ஆரம்ப எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)