தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன.
அந்தவகையில் தற்போதைய நிலவரப்படி த.வெ.க-103 தொகுதிகளையும் , அ.தி.மு.க.-80 தொகுதிகளையும், தி.மு.க.-48 தொகுதிகளையும் பெற்றுள்ளன. த.வெ.க முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டுமாயின் 118 தொகுதிகளை கைப்பற்றியிருக்க வேண்டும்.
இருப்பினும் ஆட்சி அமைக்க தேவையான பெறும்பான்மையை எக்கட்சியும் பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஆகவே தொங்கு சட்டமன்றம் அமையக்கூடிய நிலை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.





