பாகிஸ்தான் ராணுவ தளபதி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் Field Marshal Asim Munir ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலைவரங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அதேவேளை, பாகிஸ்தான் பயணத்தை தொடர்ந்து, தனது அடுத்தகட்டமாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.





