உலகம்

தைவானில் நிலநடுக்கம் : கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு!

தைவானின் வடகிழக்கு மாவட்டமான யிலான் கடற்கரையில் இன்று 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் சிறிது நேரம் குலுங்கியதாகவும், இருப்பினும் உயிர், உடமை சேதங்கள் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் 66.8 கிமீ (41.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி மாவட்ட அரசாங்க இடத்திலிருந்து 16.9 கிமீ (10.5 மைல்) தொலைவில் இருந்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!