சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!
உலகக்கிண்ண தொடரில் இன்று (21) ஆரம்பமாகும் சூப்பர் 8 சுற்றில் முதலாவது போட்டியில் நியூசிலாந்து New Zealand மற்றும் பாகிஸ்தான் Pakistan ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
இரு அணிகளும் சமபலம் படைத்த அணியென்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
தொடர்புடைய செய்தி………
சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பம்: போட்டிகள் தொடர்பான முழு விபரம்…!





