அறிவியல் & தொழில்நுட்பம்

messenger வலைத்தளத்தின் செயல்பாட்டை நிறைவுக்கு கொண்டுவரும் மெட்டா நிறுவனம்!

மெட்டா நிறுவனம், தனித்த மெசஞ்சர் வலைத்தளத்தை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் உதவிப் பக்கத்தில் உள்ள புதுப்பிப்பின்படி, மெசஞ்சர் வலைத்தளம் (messenger.com) ஏப்ரல் 2026 முதல் செயல்படுவதை நிறுத்திவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு, கணினியில் மெசஞ்சரை அணுக விரும்பும் பயனர்கள் அதற்கு பதிலாக பேஸ்புக் மூலம் உள்நுழைய வேண்டும். வலைத்தளம் அகற்றப்பட்டவுடன், மெசஞ்சர் வலைத்தளத்தைப் பார்வையிடும் பயனர்கள் தானாகவே facebook.com/messages க்கு திருப்பி விடப்படுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பயனர்கள் Messenger மொபைல் பயன்பாட்டின் மூலம் செய்தி அனுப்புவதைத் தொடரலாம். தனித்த மெசஞ்சர் டெஸ்க்டாப் பயன்பாடு இனி கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!