இலங்கை

08 தங்கப்பதக்கங்கள் – யாழில் மருத்துவத்துறையில் சாதனை படைத்த பெண்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில்  அபிராமி நற்குணம் நிகழ்த்தியுள்ள சாதனை  அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற அபிராமி தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் அதீத திறமையை வெளிப்படுத்தி, ஒரே மேடையில் 8 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.

நேற்று  நடைபெற்ற 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், அவர் குறித்த பதக்கங்களை பெற்றுக்கொண்டார்.   ​

அவர் பெற்றுக்கொண்ட விருதுகள் வருமாறு,
​01. மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் (Final MBBS) முதலிடம்.

02. சத்திரசிகிச்சை (Surgery), மகப்பேற்றியல் (Obstetrics and Gynaecology), மற்றும் குழந்தை மருத்துவம் (Paediatrics) போன்ற முக்கிய துறைகளில் விசேட சித்தி.

03. ​மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவிக்கான விருது.

No photo description available.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!