அறிவியல் & தொழில்நுட்பம்

கையடக்க தொலைப்பேசிகளுக்காக கூகுளின் அசத்தல் அம்சம் அறிமுகம்

கூகுள் தெஃப்ட் டிடெக்ஷன் லாக் (Theft detection lock)என்ற புதிய அம்சத்தை அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அறிமுகம் செய்ய உள்ளது.

இதன் மூலம் போன் தொலைந்து போனாலும் உங்கள் தனிப்பட்ட டேட்டா பாதுகாக்கப்படும். இந்த அம்சம் ஜியோமி 14T ப்ரோ ஆண்ட்ராய்டு போனில் கொண்டுவரப்பட்டுள்ளது.

கூகுள் திருட்டு தொடர்பான அம்சத்தில் கூகுள் 3 அம்சங்களை சேர்கிறது. Theft detection lock, offline device lock, and remote lock என்ற அம்சங்களை சேர்கிறது. பயனரின் கையிலிருந்து தொலைபேசியை ஒருவர் பறித்து செல்லும் போது, ​​இந்த புதிய Theft detection lock ஆக்டிவேட் ஆகும். Machine learning model மூலம் திருடன் சென்ற இடத்தை தேடும்.

இந்த அம்சம் ஆக்டிவேட் ஆனால், போன் ஆட்டோமெட்டிக்காக லாக் ஆகி விடும். உங்கள் தனிப்பட்ட டேட்டா பாதுகாக்கப்படும்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்