2024 ஜனாதிபதித் தேர்தல் – வன்னி மாவட்ட தபால் வாக்கு முடிவுகள்

வடக்கு மாகாணம், வன்னி மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
சஜித் பிரேமதாச 4,899 வாக்குகள்
ரணில் விக்கிரமசிங்க 4,257 வாக்குகள்
அனுரகுமார திஸாநாயக்க 2,092 வாக்குகள்
அரியநேத்திரன்1,160 வாக்குகள்
நாமல் ராஜபக்ஷ 68 வாக்குகள்
(Visited 18 times, 1 visits today)