பொழுதுபோக்கு

தளபதியின் 4ஆவது வேட்டை தயார் – கேட்க நீங்கள் தயாரா?

தளபதி விஜய் நடித்து வரும் இந்த 68வது திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு அண்மையில் இப்பட ட்ரெய்லர் வெளியாகி ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் இரண்டு சிறப்புகளாக, மறைந்த நடிகை பாவதாரிணியின் குரல் Artificial Intelegence தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல மறைந்த நடிகரும், அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த், இந்த திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி தளபதி விஜயின் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படத்திலிருந்து நான்காவது சிங்கிள் பாடல் வெளியாகும் என்று இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் மீண்டும் இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பாடலில் தளபதி விஜயோடு இணைந்து நடிகை திரிஷா நடனமாடியுள்ளதாக சில தகவல்கள் வலம்வருகிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content