இலங்கை பொதுப் போக்குவரத்திற்கான இ-டிக்கெட் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான மின்னணு டிக்கெட் (இ-டிக்கெட்) முறை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்கவினால் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் (PMD) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
(Visited 2 times, 1 visits today)