அறிவியல் & தொழில்நுட்பம்

எலான் மஸ்க்கின் X தளத்தின் விதிகளில் மாற்றம்

எலான் மஸ்க்கின் X தளம் அண்மையில் தனது Content moderation விதிகளில் மாற்றம் செய்த நிலையில், தளத்தில் இப்போது அடல்ட் கன்டெண்ட் பதிவிட அனுமதிக்கிறது.

இந்த மாற்றங்களுக்கு முன், X பயனர்கள் பிளாட்ஃபார்மில் அடல்ட் கன்டெண்ட் பதிவிட அனுமதியும் வழங்கவில்லை அல்லது தடையும் செய்யவில்லை.

இந்நிலையில், தற்போது கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. Not Safe for Work (NSFW) communities விதிகளையும் கொண்டுள்ளது.

“பாலியல் கருப்பொருள்கள் படி உருவாக்கப்பட்டு பதிவிடப்படும் வரை கன்டெண்ட் நிறுவனத்தின் கொள்கை விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதே சமயம் pornography தடை செய்யப்பட்டுள்ளது.

18 வயதிற்குட்பட்ட பயனர்கள் மற்றும் அவர்களின் பிறந்த தேதியை உள்ளிடாதவர்கள் அத்தகைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதைத் தடுக்கும் கொள்கையை நிறுவனம் ஏற்கனவே கொண்டுள்ளது.

NSFW உள்ளடக்கத்தை பதிவிடும் பயனர்கள் அதை “sensitive content” என்று பெயரிட வேண்டும் என்று X கூறுகிறது.

மேலும் கூறுகையில், , “அதிகமான கொடூரமான அல்லது பாலியல் வன்முறையை சித்தரிக்கும்” மற்றும் “பாலுறவு அல்லது சிறார்களுக்கு தீங்கு விளைவித்தல் மற்றும் ஆபாசமான நடத்தைகளை ஊக்குவித்தல்” போன்றவற்றிக்கு தடை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content