ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முதியவரின் பிறப்புறுப்பில் சிக்கிக்கொண்ட 3 பட்டன் பேட்டரிகள்!

அவுஸ்திரேலியாவில் ஆண் ஒருவரின் பிறப்பு உறுப்பில் இருந்து 3 பட்டன் பேட்டரிகளை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் அடையாளம் வெளியிடப்படாத 73வயது முதியவர் ஒருவர், ஆணுறுப்பில் 3 சிறிய பட்டன் பேட்டரிகள் சிக்கி கொண்ட பிரச்சனைக்காக அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ அறிக்கையின் படி, சம்பந்தப்பட்ட நபர் தன்னுடைய பாலியல் துண்டலை பூர்த்தி செய்து கொள்வதற்காக சிறிய பேட்டரிகளை ஆணுறுப்புக்குள் நுழைத்துள்ளார்.பல்வேறு பொருட்களை கொண்டு இது போன்ற செயலிகளை மாட்டிக் கொள்ளாமல் அடிக்கடி சம்பந்தப்பட்ட நபர் செய்து வந்த நிலையில், இந்த முறை பேட்டரியை அவரது பிறப்பு உறுப்பில் சிக்கிக் கொண்டுள்ளது.

Man, 73, is left with horrifying penile 'necrosis' after getting three  1cm-wide batteries stuck in his urethra | Daily Mail Online

சொந்தமாக தானே வெளியே எடுக்க முயற்சி செய்தும் அது தோல்வியில் முடிந்ததால், 24 மணி நேரத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட நபர் அவசர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நீண்ட முயற்சிகள் எடுத்தும் பேட்டரியை வெளியே எடுக்க முடியாமல் மருத்துவர்கள் போராடியுள்ளனர்.

கிட்டத்தட்ட பல மணி நேர போராட்டத்திற்கு இறுதியாக சம்பந்தப்பட்ட நபரின் ஆண் உறுப்பில் சிக்கி கொண்ட 3 சிறிய ரக பட்டன் பேட்டரிகளை ஃபோர்செப்ஸ் உதவி கொண்டு வெளியே எடுத்துள்ளனர்.சிகிச்சைகள் முடிந்து வெற்றிகரமாக பேட்டரிகள் வெளியே எடுக்கப்பட்டு இருந்தாலும், அவர் தொடர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித