உலகம்

250 ஆவது ஆண்டு வெற்றிவிழாக் கொண்டாட்டம் – நினைவு சின்னத்தை பதிக்க தயாராகும் ட்ரம்ப்!

அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களுக்காக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தயாராகி வருகின்ற நிலையில், ஆர் டி ட்ரம்ப்” (“Arc de Trump) என அழைக்கப்படும் வெற்றிச் சின்னத்தை  பதிக்க நவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வளைவு, லிங்கன் நினைவிடத்திற்கு நேர் எதிரே, ஆர்லிங்டன் நினைவுப் பாலத்தின் அடிவாரத்தில் உள்ள நினைவு வட்டத்தில் Memorial Circle) அமைக்கப்பட உள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, நினைவுச்சின்னம், 250 அடி உயரமும் தங்க உச்சியும் கொண்ட, பளபளக்கும் ஒரு கட்டமைப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 60 அடி உயர சுதந்திர தேவி சிலையும் பொருத்தப்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!