தமிழ்நாடு

தமிழக சட்டப் பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

புத்தாண்டில் தமிழக சட்டசபை கூடிய முதல் நாளிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்துள்ளமை அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கீதத்தை முதலில் இசைக்காமல் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆளுநர் வெளிநடப்பு செய்தார் எனக் கூறப்படுகின்றது. தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. மரபுப்படி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை […]

உலகம்

ஐரோப்பிய நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்!

  • January 20, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து பாதுகாக்க விரும்பும் ஐரோப்பிய நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்போதுவாக ட்ரம்ப் மிரட்டியுள்ளார். முன்னதாக கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் வரை முதல் கட்டமாக 10 சதவீத வரியும், பின்னர் ஜுன் மாதத்தில் இருந்து 25 சதவீத வரியும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்கள் அவசர கூட்டத்தை நடத்தியிருந்தனர். இதில் அமெரிக்கா மீது 90 சதவீத வரி விதிக்க பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்ப் தற்போது […]

உலகம்

கிரீன்லாந்திற்கு துருப்புக்களை அனுப்ப பரிசீலித்து வரும் கனடா!

  • January 20, 2026
  • 0 Comments

நேட்டோ இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க கிரீன்லாந்திற்கு ஒரு சிறிய துருப்புக்களை அனுப்ப கனடா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இராணுவ அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கான திட்டங்களை அரசாங்கத்திடம் சமர்பித்துள்ளதாகவும், பிரதமர் மார்க் கார்னியின் ( Mark Carney) முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கிரீன்லாந்தை கைப்பற்றுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில்  ஐரோப்பிய நாடுகள் கடந்த வாரம் கிரீன்லாந்திற்கு சிறிய எண்ணிக்கையிலான இராணுவ வீரர்களை அனுப்பியிருந்தனர். இந்த ஆண்டு இறுதியில் துருப்புக்கள் பெரிய அளவிலான பயிற்சிகளை மேற்கொள்ள […]

பொழுதுபோக்கு

இசைஞானிக்கு பத்மபாணி விருது அறிவிப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

இசைஞானி இளையராஜாவுக்கு Musician Ilayaraja பத்மபாணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 11-வது அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 28 முதல் பெப்ரவரி 4 வரை மகாராஷ் டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆண்டுதோறும் பத்மபாணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பத்மபாணி விருது தமிழின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் பாராட்டு பத்திரம் மற்றும் பணப்பிரிசும் வழங்கப்படும்.

உலகம்

குவாத்தமாலா சிறைக் கலவரம் – 43 காவலர்கள் பிணைக்கைதிகளாக பிடிப்பு, 09 பேர் பலி!

  • January 20, 2026
  • 0 Comments

குவாத்தமாலா காவல்துறையினர் மீது சிறைக் கைதிகள் முன்னெடுத்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 09 ஆக அதிகரித்துள்ளது. மேற்படி சம்பவத்தை தொடர்ந்து ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ (Bernardo Arévalo) அவசரநிலையை பிறப்பித்திருந்தார். சிறைக்கைதிகள் ஒன்றிணைந்து 43 காவலர்களை பிணைக் கைதிகளாக பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் மேற்படி கைதிகள் தங்கள் தலைவர்களுக்கு சலுகைகளை கோரியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று 30 நாள் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. குறித்த அறிவித்தலில் சந்தேகப்படும் பொதுமக்களை கைது செய்வதும் […]

விளையாட்டு

இந்தியாவில் ஆட மறுக்கும் பங்களாதேஷ் அணிக்கு ICC காலக்கெடு விதிப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

டி-20 T-20 உலகக்கிண்ண தொடர் தொடர்பில் முடிவெடுப்பதற்காக பங்களாதேஷ் அணிக்கு நாளைவரை (21) ஐ.சி.சி. ICC காலக்கெடு வித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக் கிண்ண தொடர்பில் பங்கேற்பது குறித்து முடிவெடுப்பதற்காகவே இவ்வாறு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதிக்குள் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, தீர்மானமொன்றை எடுக்காவிடின் வேறு அணி சேர்க்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. டி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7-ம் திகதி முதல் இந்தியா மற்றும் இலங்கைஆகிய நாடுகளில் நடைபெறுகின்றது. […]

இலங்கை செய்தி

ட்ரம்பின் ஈரான்மீதான வர்த்தகப் போரால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்படுமா?

  • January 20, 2026
  • 0 Comments

ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் இலங்கைக்கு நேரடி தாக்கம் ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால Professor Udayanga Hemapala மேற்படி தகவலை வெளியிட்டார் என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். “ ஈரானிடம் இருந்து இலங்கை இனி எரிபொருளை வாங்காது. அந்நாட்டிடம் எண்ணெய் வாங்குவதில் இருந்து இலங்கை […]

இலங்கை

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இடையில் சந்திப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் ( அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு ) அசோக் குமார் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையே நேற்று (19) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. இதன்போது இந்திய உதவித் தொகையான  2.3 பில்லியனின் ரூபாயின் கீழ் கிழக்கு மாகாணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடிதுடன், திருகோணமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களைக் கண்காணிப்பதே தனது விஜயத்தின் நோக்கம் எனக் […]

உலகம்

ட்ரம்பின் அமைதி வாரியத்தில் இணைய மொராக்கோ பச்சைக்கொடி: பிரான்ஸ் போர்க்கொடி!

  • January 20, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமைதி வாரியத்தில் இணைவதற்கு வட ஆபிரிக்க நாடானா மொராக்கோ Morocco பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது King Mohammed VI ஏற்றுக்கொண்டுள்ளார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் இன்று (20) அறிவித்தார். டிரம்பின் விரிவான அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தையும், காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவின் அதிகாரப்பூர்வ உருவாக்கத்தையும் வரவேற்கின்றோம் எனவும் அவர் கூறினார். ஐ.நா. சபைக்கு மாற்றீடாகவே […]

அரசியல் இலங்கை செய்தி

மொட்டு கட்சிக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதியின் ‘யாழ் நடை’!

  • January 20, 2026
  • 0 Comments

“யாழில் தமிழ் மக்களை தூண்டிவிடும் விதத்திலேயே ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ சிங்கள மக்கள் விகாரைக்கு வருவது வழிபடுவதற்கு அல்ல – வைராக்கியத்தை விதைக்கவே” என்ற கருத்துமூலம் சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் வந்தால் கவனித்துக் கொள்ளுங்கள் என்ற அர்த்தத்தையே ஜனாதிபதி வழங்குவதற்கு […]

error: Content is protected !!