ஆசியா

ஜப்பானிலிருந்து கடல் உணவு இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்கிய சீனா!

  • June 30, 2025
  • 0 Comments

ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து கடல் உணவு இறக்குமதி செய்வதற்கான தடையை சீனா  நீக்கியுள்ளது. முன்னதாக ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் வெளியிடப்படுவது குறித்த கவலைகள் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. டோக்கியோ மற்றும் ஃபுகுஷிமா உட்பட நாட்டின் 47 மாகாணங்களில் 10 தவிர, ஜப்பானிலிருந்து இறக்குமதியை “நிபந்தனையுடன் மீண்டும் தொடங்குவதாக” பெய்ஜிங் தெரிவித்துள்ளது. ஃபுகுஷிமாவிலிருந்து அணுசக்தியால் மாசுபட்ட நீரை நீண்டகாலமாக கண்காணித்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் “அசாதாரணங்களைக் காட்டவில்லை” என்று சீனாவின் சுங்க பொது நிர்வாகம் ஜூன் […]

உலகம்

ஆழமான உறவுகளுக்கு மத்தியில் கலாச்சார ஒத்துழைப்பு குறித்து ரஷ்யா, வட கொரியா இடையே விவாதம்

  • June 30, 2025
  • 0 Comments

வட கொரியாவும் ரஷ்யாவும் கலாச்சாரம் மற்றும் கலைகளில் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்ததாக அரசு ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கும் ரஷ்ய கலாச்சார அமைச்சர் ஓல்கா லியுபிமோவாவுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை பியோங்யாங்கில் நடந்த சந்திப்பின் போது இந்த புரிந்துணர்வு எட்டப்பட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஆளும் கட்சியின் மத்திய குழுவின் தலைமையகத்தில் நடந்தது, மேலும் வட கொரியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்ட வரிகளுக்கு இன்னும் 10 நாட்கள்

  • June 30, 2025
  • 0 Comments

அமெரிக்காவினால் பல உலக நாடுகள் மீது அறிவிக்கப்பட்ட வரிகள் இன்னும் 10 நாட்களில் நடப்புக்கு வரவுள்ளன. அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை, 90 நாட்களுக்கு வரி அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதை நீட்டிக்கத் திட்டமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கூறினார். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்படாத நாடுகளுக்கு வரிகள் குறித்துக் கடிதம் அனுப்பப்படும் என்றார் அவர். வரி தவிர்ப்பை நீட்டிக்கத் திரு டிரம்ப்பும் மூத்த அதிகாரிகளும் சென்ற வாரம் ஒப்புக்கொண்டதைப் போல் தென்பட்டது. […]

ஆஸ்திரேலியா

2023 ஆம் ஆண்டு உயிரை மாய்த்துக் கொண்ட மகளை கௌரவிக்க தந்தை செய்த செயல்

  • June 30, 2025
  • 0 Comments

2023 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தனது 18 வயது மகளை கௌரவிக்கும் வகையில் ஒரு தந்தை ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. நியூ சவுத் வேல்ஸில் வசிக்கும் ஜேசன் கிங், விருது பெற்ற பிராந்திய திரைப்பட தயாரிப்பாளர். தனது மகளின் இழப்பு “மிகவும் கடினமான, சவாலான மற்றும் மறக்க முடியாத அனுபவம்” என்று அவர் கூறினார். தனது மகளின் நினைவைப் போற்றவும், அவள் அனுபவித்ததை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது என்பதை உறுதி செய்யவும் “தி […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

காஸாவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்

  • June 30, 2025
  • 0 Comments

காஸாவின் வடக்குப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வெளியேறியுள்ளனர். அங்கு நடக்கும் சண்டை முடிவுக்கு வரவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் உயர் ஆலோசகர் ஒருவர் சண்டைநிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள வெள்ளை மாளிகை செல்லவிருக்கிறார். காஸா விவகாரம் தீர்க்கப்படுவதோடு இஸ்ரேலியப் பிணையாளிகளும் விடுவிக்கப்படுவர் என்று தாம் நம்புவதாகத் திரு நெட்டன்யாஹு கூறினார். இஸ்ரேல் பிணையாளிகள் சுமார் 50 பேர் காஸாவில் இருப்பதாகவும், அதில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும் […]

ஆஸ்திரேலியா

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிவிப்பு

  • June 30, 2025
  • 0 Comments

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை சீர்குலைத்துள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் கூறுகிறார். உலக அமைதியை சீர்குலைக்கும் அணு ஆயுத திறன் தற்போது ஈரானிடம் இல்லை என்று பர்க் மேலும் கூறினார். அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக டொனால்ட் டிரம்பின் கூற்று ஈரானின் அணுசக்தி திட்டத்தை சில மாதங்கள் மட்டுமே பின்னுக்குத் தள்ளியதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் சமீபத்தில் தெரிவித்தன. இருப்பினும், […]

மத்திய கிழக்கு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க நிபந்தனை விதித்த ஈரான்

  • June 30, 2025
  • 0 Comments

ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த் ரவாஞ்சி, அமெரிக்கா தனது நாட்டுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க விரும்பினால், ஈரானை மீண்டும் தாக்குவதை மறுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு ஈரான் அழைக்கப்பட்டுள்ளது, ஆனால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது என்ற குற்றச்சாட்டையும் ஈரான் மறுத்துள்ளது. யுரேனியம் செறிவூட்டல் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று ஈரானின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஜூலையில் களமிறங்கும் 5 ஸ்மார்ட்போன்கள்!

  • June 30, 2025
  • 0 Comments

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஜூலை மாதம் அற்புதமான மாதமாக அமையவுள்ளது. நத்திங் (Nothing) முதல் விவோ (Vivo) வரை பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலை மற்றும் பிரீமியம் ரக போன்களை அறிமுகப்படுத்த உள்ளன. சாம்சங்கின் வரவிருக்கும் கேலக்ஸி இசட் சீரிஸ் (Samsung Galaxy Z series) முதல் அதிகம் எதிர்பார்க்கப்படும் நத்திங் போன் 3 (Nothing Phone 3) வரை, அடுத்த மாதம் ஜூலையில் வெளிவரவிருக்கும் சில சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். […]

இலங்கை

இலங்கையில் தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகன்

  • June 30, 2025
  • 0 Comments

கல்னேவ, ஹெலபதுகம பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு கிணற்றில் விழுந்ததாகக் கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தாயின் மரணம் தொடர்பாக பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து, அவரது இளைய மகன் நேற்று தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கல்னேவ பொலிஸ் பிரிவின் ஹெலபதுகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 5 […]

விளையாட்டு

இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

  • June 30, 2025
  • 0 Comments

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் விளையாட இந்தியா தயாராகி வருகிறது. இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றிபெற்று […]

error: Content is protected !!