அலெக்சாண்டர் அர்னால்டின் ஒப்பந்தத்தை உறுதி செய்த ரியல் மாட்ரிட்
லிவர்பூலை அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டை 2031 வரை ரியல் மாட்ரிட் ஒப்பந்தம் செய்துள்ளது. லிவர்பூலில் 26 வயதான இங்கிலாந்து சர்வதேச வீரரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது, ஆனால் கிளப் உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக மாட்ரிட் அவரை முன்கூட்டியே அழைத்து வர ஒரு கட்டணம் செலுத்தியதாக தெரிவித்துள்ளது. லிவர்பூலுடன் பிரீமியர் லீக் பட்டத்தை வென்ற அலெக்சாண்டர்-அர்னால்ட், தனது சிறுவயது கிளப்பின் அகாடமி வழியாக வந்து 2019 இல் சாம்பியன்ஸ் லீக்கை வென்றார். அவர் 2020 […]













