பொலிவிய ஜனாதிபதி மாளிகையை சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள்
பொலிவியாவின் “சதிப்புரட்சி” பற்றி அந்நாட்டு அதிபர் எச்சரித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் மாளிகை ராணுவ வீரர்களால் தாக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசாங்க கட்டிடங்கள் அமைந்துள்ள லா பாஸின் முரில்லோ சதுக்கத்தின் நுழைவாயில்களை துருப்புக்கள் அடைத்து, முக்கிய அரசாங்க கட்டிடத்தின் கதவுகளை தாக்கி வீரர்கள் கட்டிடத்திற்குள் நுழைய முயன்றுள்ளனர். பொலிவியன் அமைச்சர் மரியா நெலா பிராடா தனது முகநூல் கணக்கில் அரசு கட்டிடத்தில் உள்ள ஜன்னலில் இருந்து பார்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். “நான் அரண்மனையில் இருக்கிறேன். நீங்கள் பார்க்கிறபடி, இது […]













