தேர்தலால் சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்: ரணிலின் முக்கிய நகர்வுகள்- அம்பலப்படுத்திய சந்திரிக்கா
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். திருடர்கள் அரசியலில் இருக்கும் வரை தன்னால் எந்த பதவியையும் வகிக்க முடியாது என்று கூறி அழைப்பை நிராகரித்ததாக குமாரதுங்க செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) தலைவர் பதவிக்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதையும் தாம் நிராகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். “தற்போதைய அரசியல்வாதிகளுடன் இணைந்து அரசியல் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. […]













