விளையாட்டாக ஆசனவாய் ஊடாக காற்று நிரப்பிய சம்பவம்!! குடல் வெடித்து உயிரிழந்த இளைஞன்
இளைஞர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ளார். மாபிம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பழுது நீக்கும் பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாணந்துறை அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி பிற்பகல் குறித்த நிறுவன ஊழியர்கள் இருவர் விளையாட்டாக குறித்த நபரின் ஆசனவாயில் காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி […]













