சென்னையில் பதிவான வாக்குவீதம்!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் தொகுதிவாரியாக பதிவான வாக்குவீதம் குறித்த தகவல்கள் வெளியாகிவருகின்றன.
அந்தவகையில் சென்னையில் தொகுதி வாரியாக பதிவான வாக்கு விகிதம் வருமாறு,
அண்ணா நகர் தொகுதி -56.61% வாக்குப்பதிவு.
சேப்பாக்கம் தொகுதி- 53.55% வாக்குப்பதிவு.
ஆர்.கே.நகர் – 55.68% வாக்குப்பதிவு.
எழும்பூர் – 53.67% வாக்குப்பதிவு.
துறைமுகம்- 54.39% வாக்குப்பதிவு.
கொளத்தூர் -56.59% வாக்குப்பதிவு.
மயிலாப்பூர் – 48.86% வாக்குப்பதிவு.
பெரம்பூர் – 56.24% வாக்குப்பதிவு.
ராயபுரம் – 49.67% வாக்குப்பதிவு.
சைதாப்பேட்டை- 52.76% வாக்குப்பதிவு.
திரு.விக.நகர் – 48.74% வாக்குப்பதிவு.
தியாகராயநகர்- 58.01% வாக்குப்பதிவு.
ஆயிரம் விளக்கு- 55.05% வாக்குப்பதிவு.
வேளச்சேரி – 56.26% வாக்குப்பதிவு.
வில்லிவாக்கம்- 56.66% வாக்குப்பதிவு.
விருகம்பாக்கம்- 59.30% வாக்குப்பதிவு.





