இஸ்ரேல் – ஹமாஸிற்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை

எகிப்து முன்மொழிந்துள்ள சமாதான உடன்படிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஹமாஸ் தரப்பின் முக்கியஸ்த்தர்கள் இன்று கெய்ரோ செல்கின்றனர்.
உடன்படிக்கைகளுக்கு ஹமாஸ் இணங்கும் பட்சத்தில் அது தொடர்பில் இஸ்ரேலின் உடன்பாட்டுக்கு கோரப்படும்.
இஸ்ரேலும் ஏற்றுக்கொண்டால் போர் நிறுத்தம் சாத்தியமாகும்.
எனினும் இந்த உடன்படிக்கையில் உள்ள நிபந்தனைகைள ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
(Visited 3 times, 1 visits today)