செய்தி தமிழ்நாடு

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் எம்ஜிஆர் சிலை அருகே ஒன்றிய செயலாளர்கள் விஜயரங்கன்  செல்வம் ஜி ராகவன் ஆகியோரின் தலைமையில் மாவட்ட அவை தலைவர்  தனபால், மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த்ராவ் மாவட்ட அணி செயலாளர்கள்

வேலாயுதம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்ஆனூர் பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது விழா சிறப்பாளராக

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் கழக மகளிரணி இணை செயலாளரும் மதுராந்தகம் எம் எல் ஏ வுமான  மரகதம்குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு  இளநீர் தர்பூசணி பண நுங்கு மோர் கூழ்  உள்ளிட்ட சூடு

தணிக்கும் பொருட்களை வழங்கினர். இறுதியாக திருக்கழுக்குன்றம் நகர செயலாளர்  தினேஷ்குமார் நன்றி தெரிவித்தார் இதில் மாவட்ட அணி செயலாளர் கலியபெருமாள் அப்பாஸ்அலி பையனூர் குமார் நிர்வாகிகள் ஜி கே பாபு சாலூர் ஜானகிராமன் ராமச்சந்திரன் உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மகளிரணி பொறுப்பாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!