அறிந்திருக்க வேண்டியவை

ஸ்பானிஷ் காய்ச்சலைப் போன்று ஆபத்தான வைரஸ் – 5 கோடி பேருக்கு ஆபத்து

உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்த கொரோனா வைரசை காட்டிலும் 7 மடங்கு ஆபத்தான வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரசை காட்டிலும் பல மடங்கு வீரியமிக்க புதிய வைரஸ் தொற்று வரும் என்றும், அந்த வைரஸ் கொரோனாவை காட்டிலும் ஏழு மடங்கு ஆபத்தானது

புதிய தொற்றுநோயால் சுமார் 5 கோடி மக்கள் இறக்க நேரிடும் என்றும், கடந்த 1918-1920ம் ஆண்டு காலகட்டத்தில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய ‘ஸ்பானிஷ்’ காய்ச்சலைப் போலவே ஆபத்தானது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புதியவகை வைரசுக்கு ‘எக்ஸ்’ வைரஸ் என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணரும், தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான அதிகாரி கூறுகையில், ‘விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வகை வைரஸ்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்முடிவில் புதியதாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘எக்ஸ்’ என்ற வைரஸ் பரவினால் குறைந்தது 5 கோடி மக்களை கொல்லக் கூடியதாக இருக்கும்.

SR

About Author

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.
error: Content is protected !!