ஐரோப்பா

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம்!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இரத்து செய்ததை தொடர்ந்து இன்று பிரித்தானியாவின் பங்குச் சந்தை குறியீடுகள் உச்சம் தொட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புளூ-சிப் FTSE 100 நிறுவனத்தின் பங்குகள்  10,745.76 புள்ளிகளில் சாதனை உச்சத்தை எட்டிய பின்னர் பங்குச் சந்தை குறியீடு 0.5% உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ட்ரம்ப் வரிகளை விதிக்க மாற்று முறைகளைத் தேடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதை சந்தைகள் கருத்தில் கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

உடன் அமலுக்கு வரும் வகையில் 10 சதவீதம் வரி விதிப்பு – நீதிமன்றத்தை புறக்கணித்த ட்ரம்ப்!

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!