ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
அதன்படி ஆப்பிள் சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 ஸ்மார்ட் வாட்ச்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.
காப்புரிமை சர்ச்சை தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்க அவசர நடவடிக்கை எடுக்க இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)