ஐரோப்பா

ரஷ்யாவின் சோலிடாரில் 26 தாக்குதல்களை நடத்திய உக்ரைன்!

உக்ரைன், ரஷ்யாவின் சோலிடார் திசையில் 26 தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 1,000 க்கும் மேற்பட்ட துருப்புக்கள் மற்றும் 40 டாங்கிகள் ஈடுப்படுத்தப்பட்டதாக மொஸ்கோ கூறியுள்ளது.

எதிரிகள் 95 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள முழு தாக்குதல்களை மேற்கொண்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்