ஏலம் போன டுவிட்டர் பறவை சின்னம்!

டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் ஈலோன் மஸ்க் வாங்கியதையடுத்து அந்த நிறுவனத்திற்கு எக்ஸ் என்று பெயரிடப்பட்டது.
அதன் பின்னராக அந்த நிறுவனத்தின் கட்டடத்தில் இருந்து டுவிட்டரின் பறவை சின்னம் நீக்கப்பட்டது.
அண்மையில் குறித்த பறவை சின்னம் ஏலத்தில் விடப்பட்டது. இந்நிலையில் டுவிட்டர் பறவை சின்னம் 35,000 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)