இணையத்தில் வைரலாகும் த்ரிஷாவின் தக் லைஃவ் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் சிறிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி இன்று மாபெரும் நடிகையாக வலம் வருபவர்தான் நம்ம த்ரிஷா.
40 யதுக்கு மேலாகியும் இன்றும் இளமையுடன் சினிமாவில் வலம் வருகின்றார்.
இன்றும் பெரிய தலைகளுடன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகின்றார். இந்த நிலையில் தற்போது தக் லைஃவ் படத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.
இதற்காக புரமோஷன் நிகழ்ச்சிக்காக செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)