ஜப்பானில் பெரும் பிரச்சினையில் சிக்கிக்கொண்ட மாகல்கந்தே சுதத்த தேரர்

வணக்கத்திற்குரிய மாகல்கந்தே சுதத்த தேரரின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
சுதத்த தேரர் ஒரு இளைஞனை தனது அறையில் மறைத்து வைத்திருந்த போது அவரது குடும்பத்தாரால் பிடிக்கப்பட்டு பல பெரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)