இலங்கை செய்தி

ஈரான்மீதான போர் நிறுத்தப்பட வேண்டும்: இலங்கையில் போராட்டம்!

ஈரான்மீதான ஆக்கிரமிப்பு போரை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று (07) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டம், பேராதனை, கலஹா சந்தியிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சோசலிச அனைத்துலகவாத போர் எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

பேராதனை, ஹிந்தகலவில் அமைந்துள்ள ஓரியண்ட் கல்வி நிறுவனத்தில், இது தொடர்பில் இன்று மாலை பகிரங்க கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!