ஐரோப்பா

பிரான்ஸ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை!

⁹பிரான்ஸில் 4.1 மில்லியன் பேர் நிதிபற்றாக்குறையுடன் வாழ்வதாக தெரியவந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் படி இந்த விபரம் வெளியாகியுள்ளத.

பிரான்ஸ் மத்திய வங்கி இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

மக்கள் சரியான நேரத்தில் கட்டணங்கள் செலுத்தவும், வாடகை செலுத்தவும், வங்கி காசோலைகளை சரியான நேரத்தில் செலுத்தவும் சிரமப்படுகின்றனர்.

இதுபோல் 4.1 மில்லியன் பேர் குறைந்த வருவாயினால் வங்கி நிர்வாகங்களை சமாளிக்க திணறி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வழ்க்கைச் செலவீனங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வங்கிகளில் பணத்தினை சேமிக்க முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.⅖

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!